வெள்ளி, 26 நவம்பர், 2010
நாய் குட்டி
எனக்கு மட்டும் வானத்தை வளைக்கும்
சக்தி இருந்தால் வளைத்திருபேன்
தெருவில் குளிரில் நடுங்கும் செல்ல நயிர்க்காக.
செவ்வாய், 23 நவம்பர், 2010
சுயவிலாசம்
மாற்றத்தை நோக்கிய பயணத்தில்
நான் ஒரு இறகு...............................
என் பயணம் காற்றை ஒத்தே அமையும்,
எம்பயனத்தை யாமறியோம்.............
மணம் போன போக்கிலே வாழ்க்கை
எனினும் என் எல்லை வகுக்க பட்டதே.............
புதன், 17 நவம்பர், 2010
இனவெறி
நாடு யமிக்கில்லை,வீடு யமிக்கில்லை
மொழி சுதத்திரம் இல்லை,
சொந்தமாக யாது இருந்தும் அவை இன்று இல்லை...
இந்த உயிரும் எமகில்லே
இனவெறியனுக்கே சொந்தம்....
அவனே பிரிதேடுப்பான் உடலிருந்து உயிரை.....
என்ன தவம் செய்தனன் தமிழனாய் பிறக்க.......
நட்பு

நட்பு என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கியது உலகு
முதல் நாள் சந்தித்து.....
இரண்டம் நாள் கனவை பகிர்த்து....
முன்றாம் நாள் என் கனவை அவன் கணவவோடு பயணிக்கும்...
நட்பை என்ன சொல்ல...
விதி வசம் இல்லை என் வாழ்வு
நண்பர்கள் வசமேயுள்ளது..
என்னிளிருத்து நட்பை
பிரித்தால் என் கூடு மட்டுமே மிஞ்சும்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)