புதன், 29 டிசம்பர், 2010

மனிதம் தேடி பயணம்




மொழிக்கு பிழை
விருகொண்டேலும் இனம்
மொழி பேசுபவன்
இல்லாமல் போவதை
கண்ணுற்றும்
கேளமளிருபது -ஏனோ



முழக்கமேன்றேன்னி
கதறலை கேட்டானோ
இனி வராது வாழ்க்கை
என நினைந்து
கூச்சளிடும
எம் மக்களை
உறங்கிய
எரிமழை எனஎண்ணி
மிதிதிட்டவனை
பாராமல் இருப்பது -ஏனோ

இனி பிறக்கும்
மழலை  என்னினம்
இல்லை, என்ற
குற்ற உணர்வில்
உறக்கமில்லா விழி

விழியில் வழியும்
மழையை துடைக்க
பன்னிருகரம்
கொண்ட சேவல்
கொடியோன்
வருவான      -என்ன 

வித்தைகள் ஆயிரம் கற்றும்
உமிழ்திட நேரமில்லை
எம்மக்களுக்கு
எவனோ பெற்றான்
எவனோ பாதிக்கபட் டன்
நேரடி பாதிபன்றி
இவன் கை எழாதது -ஏனோ

திரை இசை தமிழ்
தெரிந்த எம் தமிழனுக்கு
வயிறு கணரும் ஓசை
தெரியாத மாயம்  -என்னவோ
ஆங்கிலவனுக்கு 
தெரிந்த குற்றம்
சகோதரன் பகலதது -என்
வெண்தோல் வீரன்
விதைத்திட்ட விதையை
செஞ்சட்டை சகோதரன்
மறைதிட்டது -ஏனோ
நெஞ்சுரம் கொண்டு
வீரல வேண்டிய கைகள்
கட்டிய வண்ணம்
வேடிக்கை பார்ப்பது -ஏனோ 
சுளுறை ஏற்க வேண்டிய
நவிதல் வறண்டு
 வற்றக் காரணம் -என்ன
 
கடிதங்கள் ஆயிரம்
கண்டும் பனியா
பாதுகை வருடும்
மக்கள் தலைவன்
நேரடி பாதிபன்றி 
இவன் கை எழாது 
 
 
 
இனி விதியன்றி
ஏதும் மீட்காது
என்று எம்மக்களுடன்
நானும் வழிமேல்
விழி  பாய்ச்சி
நிற்கிறேன் 

தோல்வி




வெற்றியலனின் சொல்
எடையிடப்படும் மாயம்
முயசியலன் சொல்
இட்ட உமிழ்நிரகும் பேதம்

மனித கருத்துக்கு
மதிப்பில்லா வாழ்க்கை

தன்னிடம் இல்லா
குணம் அவனிடதிலேன்றால்
ஏற்கா மனம்
தவறு காணும் மனம்

கற்றது எதுவாயினும்
பயனில்லை  காசு
பெற்றது குறைவென்றால்

செல்வம் சொல்லும் பந்தம்
பாசம் செல்லாகாசகும்  நிலை
மனிதம் போய்த மாண்பு
மாற்றத்தை தடுக்கும்
பிற்போக்கு சிந்தை
இவையனைத்தையும்
கலய தேவை
மாற்றம் நோக்கிய பயணம்....

செவ்வாய், 14 டிசம்பர், 2010

நாளைய உலகம்



நாளைய உலகம்
 காத்துக்கு  காசு கொடுக்கும்
காதலுக்காய்
தர்மம் தொலைக்கும்
பணதிக்காய்
மாணம் இழக்கும்
தன வாழ்க்கை காய்
நட்பை கெடுக்கும்
காலத்தின் இந்த
ஒந்த பயணத்தில்
எம் தமிழர்
நானும் அவர்கள்
பார்வையில்
பயணிக்கிறேன்,ஏனென்றால்
மாற்றத்தை  மட்டுமே
பேசிய, பேசும்
பேச போகும் மனுடரில்
நானும் ஒருவன்

வியாழன், 2 டிசம்பர், 2010

வள்ளுவம்



எண்ணித் துணிக கரும துணித்தபின்
                                                  எண்ணுவ மென்ப திழுக்கு.

மாற்றத்தை பற்றி நினைக்கையில் வள்ளுவரை பபற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி......


      பழந்தமிழர் வாழ்வு கலவியல் தேடலை நோக்கியே சென்றது.இதனை நெறிபடுத்தவும் மற்றத்தை உள்ளடக்கிய உலகை படைக்கவும்.முயற்சிதமையால் உருவானதே இந்த 
திருக்குறள்.


       எனினும் இதில் ஒரு முரண்பாட்டினை வள்ளுவன் வாசுகி கதை வாயிலாக நம் காணலாம்.என்னவெனில் அது பெண்ணடிமைத்தனம் எனினும் அது கதையே என்பதில் மகிழ்ச்சிதான்.

இவரை பற்றி :

                            இவனொரு காந்தகவி
                            தன் கவியை சுருக்கி 
                             உலகமற்றதை பெருக்கியவன் 

வெள்ளி, 26 நவம்பர், 2010

நாய் குட்டி


எனக்கு மட்டும் வானத்தை வளைக்கும்
சக்தி இருந்தால் வளைத்திருபேன் 
தெருவில் குளிரில் நடுங்கும் செல்ல நயிர்க்காக.

செவ்வாய், 23 நவம்பர், 2010

சுயவிலாசம்


மாற்றத்தை நோக்கிய பயணத்தில் 
நான் ஒரு இறகு...............................
என் பயணம் காற்றை ஒத்தே அமையும்,
எம்பயனத்தை யாமறியோம்.............
மணம் போன போக்கிலே வாழ்க்கை 
எனினும் என் எல்லை வகுக்க பட்டதே.............

புதன், 17 நவம்பர், 2010

இனவெறி


நாடு யமிக்கில்லை,வீடு யமிக்கில்லை
மொழி சுதத்திரம் இல்லை,
சொந்தமாக யாது இருந்தும் அவை இன்று இல்லை...
இந்த உயிரும் எமகில்லே 
இனவெறியனுக்கே சொந்தம்....
அவனே பிரிதேடுப்பான் உடலிருந்து உயிரை.....
என்ன தவம் செய்தனன் தமிழனாய் பிறக்க.......

நட்பு







நட்பு என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கியது உலகு
முதல் நாள் சந்தித்து.....
இரண்டம் நாள் கனவை பகிர்த்து....
முன்றாம் நாள் என் கனவை அவன் கணவவோடு பயணிக்கும்...
நட்பை என்ன சொல்ல...
விதி வசம் இல்லை என் வாழ்வு
நண்பர்கள் வசமேயுள்ளது..
என்னிளிருத்து நட்பை
பிரித்தால் என் கூடு மட்டுமே மிஞ்சும்....