எண்ணித் துணிக கரும துணித்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
மாற்றத்தை பற்றி நினைக்கையில் வள்ளுவரை பபற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி......
பழந்தமிழர் வாழ்வு கலவியல் தேடலை நோக்கியே சென்றது.இதனை நெறிபடுத்தவும் மற்றத்தை உள்ளடக்கிய உலகை படைக்கவும்.முயற்சிதமையால் உருவானதே இந்த
திருக்குறள்.
எனினும் இதில் ஒரு முரண்பாட்டினை வள்ளுவன் வாசுகி கதை வாயிலாக நம் காணலாம்.என்னவெனில் அது பெண்ணடிமைத்தனம் எனினும் அது கதையே என்பதில் மகிழ்ச்சிதான்.
இவரை பற்றி :
இவனொரு காந்தகவி
தன் கவியை சுருக்கி
உலகமற்றதை பெருக்கியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக