வெற்றியலனின் சொல்
எடையிடப்படும் மாயம்
முயசியலன் சொல்
இட்ட உமிழ்நிரகும் பேதம்
மனித கருத்துக்கு
மதிப்பில்லா வாழ்க்கை
தன்னிடம் இல்லா
குணம் அவனிடதிலேன்றால்
ஏற்கா மனம்
தவறு காணும் மனம்
கற்றது எதுவாயினும்
பயனில்லை காசு
பெற்றது குறைவென்றால்
செல்வம் சொல்லும் பந்தம்
பாசம் செல்லாகாசகும் நிலை
மனிதம் போய்த மாண்பு
மாற்றத்தை தடுக்கும்
பிற்போக்கு சிந்தை
இவையனைத்தையும்
கலய தேவை
மாற்றம் நோக்கிய பயணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக