புதன், 29 டிசம்பர், 2010

மனிதம் தேடி பயணம்




மொழிக்கு பிழை
விருகொண்டேலும் இனம்
மொழி பேசுபவன்
இல்லாமல் போவதை
கண்ணுற்றும்
கேளமளிருபது -ஏனோ



முழக்கமேன்றேன்னி
கதறலை கேட்டானோ
இனி வராது வாழ்க்கை
என நினைந்து
கூச்சளிடும
எம் மக்களை
உறங்கிய
எரிமழை எனஎண்ணி
மிதிதிட்டவனை
பாராமல் இருப்பது -ஏனோ

இனி பிறக்கும்
மழலை  என்னினம்
இல்லை, என்ற
குற்ற உணர்வில்
உறக்கமில்லா விழி

விழியில் வழியும்
மழையை துடைக்க
பன்னிருகரம்
கொண்ட சேவல்
கொடியோன்
வருவான      -என்ன 

வித்தைகள் ஆயிரம் கற்றும்
உமிழ்திட நேரமில்லை
எம்மக்களுக்கு
எவனோ பெற்றான்
எவனோ பாதிக்கபட் டன்
நேரடி பாதிபன்றி
இவன் கை எழாதது -ஏனோ

திரை இசை தமிழ்
தெரிந்த எம் தமிழனுக்கு
வயிறு கணரும் ஓசை
தெரியாத மாயம்  -என்னவோ
ஆங்கிலவனுக்கு 
தெரிந்த குற்றம்
சகோதரன் பகலதது -என்
வெண்தோல் வீரன்
விதைத்திட்ட விதையை
செஞ்சட்டை சகோதரன்
மறைதிட்டது -ஏனோ
நெஞ்சுரம் கொண்டு
வீரல வேண்டிய கைகள்
கட்டிய வண்ணம்
வேடிக்கை பார்ப்பது -ஏனோ 
சுளுறை ஏற்க வேண்டிய
நவிதல் வறண்டு
 வற்றக் காரணம் -என்ன
 
கடிதங்கள் ஆயிரம்
கண்டும் பனியா
பாதுகை வருடும்
மக்கள் தலைவன்
நேரடி பாதிபன்றி 
இவன் கை எழாது 
 
 
 
இனி விதியன்றி
ஏதும் மீட்காது
என்று எம்மக்களுடன்
நானும் வழிமேல்
விழி  பாய்ச்சி
நிற்கிறேன் 

கருத்துகள் இல்லை: